மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இந்த வலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தமிழக கடற்கரையில் மீனவளத்தை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசு  சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க  தடை விதித்தது. அப்போது, இந்த மலையை மீனவர்கள் உபயோகப்படுத்தி மீன்பிடிப்பதால்,  கடல் வளம், மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால், மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் பவளப் பாறைகள் பாதிக்கப்படுகிறது என்று … Continue reading மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…