தனக்கே முதல் பரிசு: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடம் பிடித்த அபி சித்தர் வழக்கு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. பொங்கலையொட்டி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ்பெற்ற  மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் … Continue reading தனக்கே முதல் பரிசு: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடம் பிடித்த அபி சித்தர் வழக்கு