வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக களமிறங்குகிறார் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஆனி ராஜா!

திருவனந்தபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில், அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி  ஆனி ராஜா போட்டியிடுவார் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. கேரள மாநிலத்தில், தற்போது ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிரான மனைநிலையில்தான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயலாற்றி வருகின்றன. இந்த நிலையில், மக்களவை தேர்தலையொட்டி, அங்கு   இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் … Continue reading வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக களமிறங்குகிறார் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஆனி ராஜா!