FIDE செஸ் ஒலிம்பியாட் இந்திய அணி தொடர் வெற்றி… குகேஷின் சிறப்பான ஆட்டத்தால் 7வது சுற்றில் சீனாவை வென்றது…

FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7வது சுற்று ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஆடவா் பிரிவில் இந்தியா-சீனாவும், மகளிா் பிரிவில் இந்தியா-ஜாா்ஜியாவும் 7ஆவது சுற்றில் மோதின. ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இரு பிரிவிலும் இந்திய அணிகள் ஏற்கனவே 6 சுற்று ஆட்டங்களிலும் வென்றுள்ளன. சீனாவுடனான 7வது சுற்றில் இந்திய ஆடவர் அணி 3 போட்டிகளில் டிரா செய்தது, ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சுற்றில் சீனாவைச் சேர்ந்த … Continue reading FIDE செஸ் ஒலிம்பியாட் இந்திய அணி தொடர் வெற்றி… குகேஷின் சிறப்பான ஆட்டத்தால் 7வது சுற்றில் சீனாவை வென்றது…