FIDE செஸ் ஒலிம்பியாட்… இந்தியா முன்னிலை… தங்கம் நிச்சயம்…

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம் உறுதியாகி உள்ளது. அமெரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 10வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்காவுக்கு எதிரான நான்கு ஆட்டங்களில் குகேஷ் மற்றும் அா்ஜுன் எரிகைசி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெஸ்லி-க்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்த நிலையில் லெவோன் ஆரோனினுக்கு எதிரான ஆட்டத்தை … Continue reading FIDE செஸ் ஒலிம்பியாட்… இந்தியா முன்னிலை… தங்கம் நிச்சயம்…