நாளே நாளில் ரத்து: நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்கு விடுமுறை….
நாகை: நாகப்பட்டினம் முதல் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கடந்த 22ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று முதல் 3 நாட்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்கியது. ஆனால், இந்த கப்பல் போக்குவரத்துக்கு மக்களிடைய வரவேற்பு இல்லாததால், அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2023ம்ஆண்டு அக். 10-ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் … Continue reading நாளே நாளில் ரத்து: நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்கு விடுமுறை….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed