டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்த பெண் டாக்டர் ஷாஹீன் கைது

லக்னோ: டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல் சதி திட்டத்துக்கு  உடந்தையாக  இருந்த பெண் டாக்டர் ஷாகீனா சாகித்  என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த  பயங்கரவாத திட்டம் தொடர்பாக குண்டு வைத்ததாக கூறப்படும் நபர் மருத்துவர்  என்ற நிலையில், மேலும் 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஷாஹீன் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த  உத்தரபிரதேச பெண் மருத்துவர், இந்தியாவில் ஜெய்ஷ் அமைப்பின் … Continue reading டெல்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் சதி திட்டத்துக்கு உடந்தையாக இருந்த பெண் டாக்டர் ஷாஹீன் கைது