வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாய அமைப்புகள் சார்பில் 27ந்தேதி ‘பாரத் பந்த்’ அறிவிப்பு…

டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்  (பாரத் பந்த்) நடைபெறும் என விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான மத்தியஅரசு கடந்த ஆண்டு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் கடந்த … Continue reading வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாய அமைப்புகள் சார்பில் 27ந்தேதி ‘பாரத் பந்த்’ அறிவிப்பு…