தென் மாநிலங்களில் முதல் முறையாக சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 10 ‘சார்ஜிங்’ மையங்கள் திறப்பு! பாரத் பெட்ரோலியம் இயக்குனர் தகவல்…

சென்னை: சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் ‘சார்ஜிங்’ மையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக  பாரத் பெட்ரோலியம் சில்லரை விற்பனை பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்து உள்ளார். தென்மாநிலங்களில் முதன்முறையாக தமிழநாட்டில்தான் சார்ஜிங் மையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்த  இந்தியா உள்பட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு சலுகைகளும் வழங்கப்பட்டுகிறது. இதன் காரணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் பயன்பாடு … Continue reading தென் மாநிலங்களில் முதல் முறையாக சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 10 ‘சார்ஜிங்’ மையங்கள் திறப்பு! பாரத் பெட்ரோலியம் இயக்குனர் தகவல்…