தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை நீட் மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்… மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி…

NEET PG 2024 தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நடைபெற உள்ள நகரம் பற்றிய விவரம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மின்னஞ்சலுக்கு ஜூலை 29 முதல் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு மைய்ய விவரம் தேர்வுக்கு மூன்று நாட்கள் முன்னர் ஆகஸ்ட் 8ம் தேதி அன்று மற்றொரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். மாணவர்கள் தேர்வு நடைபெறும் நகரங்களுக்கு முன்னதாக செல்ல இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மைய்யங்கள் மாணவர்களின் இருப்பிடங்களில் … Continue reading தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை நீட் மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்… மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி…