ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை  முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ஈரோடு தொகுதி எம்எல்ஏவுமான இவி.கேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  நுரையீரல் சளி காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மருத்துவமனையின்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று முற்பகல் மியாட் மருத்துவமனைக்கு சென்று இவிகேஎஸ் … Continue reading ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.