ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிப்ரவரி 5ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், இன்றுடன் வேட்புமனு நிறைவடைய உள்ளது. இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகிறது. இந்த நிலையில், இன்று  நாதக வேட்பாளர் சீதாலட்சுமி தனியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். … Continue reading ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி…