ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ், தென்னரசு, மேனகா, ஆனந்த் சொத்து விவரங்கள் வெளியீடு…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு  கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து பட்டியல் விவரம்  வெளியாகி யுள்ளது.   ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.  இங்கு மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக,, நாம் தமிழர், தேமுதிக இடையேதான் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானார், அதிமுக காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டியாக இருக்கிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் … Continue reading ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ், தென்னரசு, மேனகா, ஆனந்த் சொத்து விவரங்கள் வெளியீடு…