சமவேலைக்கு சம ஊதியம்: எழிலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் …

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என கோரிக்கையுடன்  4வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் இன்ற சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங் ளான எழிலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம்  நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி, சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​தி வருகின்றனர்.  நேற்று  போராடும்  இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்ட போது கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் … Continue reading சமவேலைக்கு சம ஊதியம்: எழிலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் …