சமவேலைக்கு சம ஊதியம்: 6-வது நாளாக தொடர்கிறது ஆசிரியர்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு…
சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கோரி, ஆசிரியர்கள் போராட்டம் 6-வது நாளாக தொர்கிறது . இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை யினர் அவர்களை அங்கிருந்து அகற்றினர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால், சுமார் … Continue reading சமவேலைக்கு சம ஊதியம்: 6-வது நாளாக தொடர்கிறது ஆசிரியர்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed