தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு….

சென்னை: தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை  அலுவலகத்தில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு. தொடர்ந்து வருகிறது.  மேலும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது தயாரித்து வழங்கும் நிறுவனங்களிலும் சோதனை தொடர்கிறது. இது தமிழ்நாடு அரசுக்கு  தலைவலியை  ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பதவி இழந்து,  சுமார் ஓராண்டு சிறையில் இருந்து, தற்போது ஜாமினில் வெளிவந்து, மீண்டும் அமைச்சரானது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  செந்தில் பாலாஜியின் … Continue reading தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு….