அமெரிக்க அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்கும் பொறுப்பு எலன் மஸ்க்-கிடம் ஒப்படைக்கப்போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தனது வெற்றிக்காக கடும் பாடுபட்ட எலன் மஸ்க்கிற்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு செயல்திறன் துறை (Department of Government Efficiency – DOGE)-யை இந்திய அமெரிக்க தொழிலதிபரான விவேக் ராமசாமியுடன் இணைந்து எலன் மஸ்க் தலைமையேற்று நடத்துவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே … Continue reading அமெரிக்க அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்கும் பொறுப்பு எலன் மஸ்க்-கிடம் ஒப்படைப்பு… அரசு அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed