தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த  மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று தமிழ்நாடு அரசு ஜூலை முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, இதுவரை 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 4வது முறையாக மீண்டும் வரும் ஜூலை முதல் மின் கட்டணம் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படகிறது.   ஜூலை மாதம் முதல் மின் … Continue reading தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்? கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு ஆணையம் பரிந்துரை