எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் – எடப்பாடிக்கு10 நாட்கள் கெடு! செங்கோட்டையன்

கோபி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் செய்தியளார்களை சந்தித்த மூத்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுறுத்தி உள்ளதுடன், அதற்கு   10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர். ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.  அதுபோல எடப்பாடியும்,  … Continue reading எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் – எடப்பாடிக்கு10 நாட்கள் கெடு! செங்கோட்டையன்