ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை என் 115ஐ திரும்ப பெற வேண்டும் என தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை அரசாணை 115 எனும் விதியை கொண்டுவந்தது. இந்த விதிப்படி … Continue reading ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை எண் 115ஐ திரும்ப பெறுக! எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ்