டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை! தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு..

சென்னை: டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை எனறு கூறியதுடன், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம்,  தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மனுக்களை  டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி வழக்கில், உச்சநீதிமன்றம், அவருக்கு அமைச்சர் பதவியா? பெயில் ரத்தா? (ஜாமின்) என கெடு விதித்துள்ள நிலையில், தற்போது  அவரது துறையான டாஸ்மாக் ரெய்டு குறித்த வழக்கில் அமலாக்கத்துறை … Continue reading டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை! தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு..