அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் திமுக எம்.பியுமான அருண் நேரு நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு….

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி  திமுக எம்.பியுமான அருண் நேரு  மற்றும் அமைச்சர் நேருவின் சகோதரர் கேஎன். ரவிச்சந்திரன் இல்லங்களில் இன்று  2-வது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு தொடர்ந்து வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் புகாரின் பேரில்,  அமைச்சர் கே.என்.நேருவின் மகனான அருண்நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று 2வது நாளாக தொடர்கிறது. நேற்று அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனைகள் முடிவுக்கு வந்த நிலையில், … Continue reading அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் திமுக எம்.பியுமான அருண் நேரு நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ரெய்டு….