விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் பறிமுதல் செய்யப்பட்ட  ரூ. 9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு!

டெல்லி: வங்கிகளின் கடன்வாங்கிவிட்டு, அதை அடைக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பெரும் தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி.மெகுல் சோக்ஷியின்  ரூ. 9,371 கோடி  மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அவர்கள் கடன் வாங்கிய வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்று மோசடி செய்ததாக விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ₹14,500 … Continue reading விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் பறிமுதல் செய்யப்பட்ட  ரூ. 9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு!