போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நட்சத்திர ஓட்டல் உள்பட ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

சென்னை: திமுகவின் முன்னாள் நிர்வாகியான போதைபொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிப்பின் நட்சத்தி ஒட்டல் உள்பட ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாபர் சாதிக் தொடர்பான வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  அதன்படி ஜாபருக்கு சொந்தமான  JSM ரெசிடென்சி ஹோட்டல் மற்றும் ஒரு ஆடம்பரமான பங்களா போன்ற 14 அசையா சொத்துக்கள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் … Continue reading போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நட்சத்திர ஓட்டல் உள்பட ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்!