அமைச்சர் கேஎன்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்! அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்…

சென்னை: திமுக அமைச்சர் நேருவின் வசம் உள்ள  நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், சட்டவிரோத பணத்தை பங்கிட்டுக்கொள்வதில் மாநிலம் தழுவிய அளவில் நெட்வொர் செயல்பட்டு இருப்பதும் உதரிய வந்துள்ளது. அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான டி.என்.எம்.ஏ.டபிள்யூ.எஸ்., துறையில் ‘ஆழ்ந்த வேரூன்றிய’ ஊழல் நடந்துள்ளதாக ED குற்றம் சாட்டியுள்ளது. ட்ரூடம் ஈபிசி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பது காற்றாலை ஆற்றலில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு ஷெல் நிறுவனம் என்றும் காற்றாலை திட்டம் … Continue reading அமைச்சர் கேஎன்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்! அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்…