தேர்தலில் போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு…

டெல்லி:   இதுவரை தேர்தலில் போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த  2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை  ஒரு தேர்தலில் கூட போட்டியிடத் தவறிய மற்றும் முறையான அலுவலகம் மற்றும் விலாசமின்றி  கண்டுபிடிக்க முடியாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI)  தொடங்கி உள்ளது. 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A இன் … Continue reading தேர்தலில் போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு…