சசிகலா வருகை எதிரொலி? அதிமுக தலைமைமீது கடுமையாக சாடிய ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..

சென்னை:  என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என அதிமுக தலைமைமீது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சிறையில் இருந்து  விரைவில் விடுதலையாக உள்ள சசிகலாவுக்கு ஆதரிவு தெரிவிக்கும் வகையிலாகவும், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமைக்கு ஆப்பு வைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகவே சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சசிகலா இன்னும் 10 நாட்களில் சிறையில்  விடுதலையாக உள்ளார். அவரது வருகை … Continue reading சசிகலா வருகை எதிரொலி? அதிமுக தலைமைமீது கடுமையாக சாடிய ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..