கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக, கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம் எல்.ஏ., அம்மன் அர்ஜுனன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அதிமுக எம்எல்ஏ வேலுமணியின் ஆதரவாளரும்,  அதிமுக மாவட்ட செயலாளரும்,  … Continue reading கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை