எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற 28 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்…

சென்னை: முன்னாள் அதிமுக எஸ்.பி.வேலுமணியின் கோவை வீடு உள்பட அவருக்கு சொந்தமா இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2வது முறையாக நடத்திய சோதனை சுமார் 28மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின்போது, பல ஆவணங்கள் சிக்கியதாக லஞ்சஒழிப்பு துறை தெரிவித்து உள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதன்பேரில் நேற்று … Continue reading எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற 28 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்…