திராவிட முன்னேற்ற கம்பெனி: ஜூனியர் விகடன் வார இதழுக்கு மு.க.ஸ்டாலின் மனைவி ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ்!

சென்னை: சமீபத்தில் வெளியான ஜூனியர் விகடன் வாத இதழில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை, திராவிட முன்னேற்ற கம்பெனி என்ற பெயரில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.  திமுகவில் கோலோச்சும்,  ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரிசன் குறித்து விரிவாக விவரிக்கப் பட்டிருந்தது. அந்த செய்தியில் திமுகவில் நடைபெற்று வரும் உள்குத்து, பதவிச்சண்டை, குடும்ப சண்டை குறித்து விவரிக்கப் பட்டிருந்தது. இந்த செய்தி வெளியாகி, திமுக தொண்டர்கள் உள்பட … Continue reading திராவிட முன்னேற்ற கம்பெனி: ஜூனியர் விகடன் வார இதழுக்கு மு.க.ஸ்டாலின் மனைவி ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ்!