திரையுலகில் நீண்டகாலமாக போதைபொருள் நடமாட்டம் உள்ளது, தெரியாமல் சிக்கிக்கொண்டார் ஸ்ரீகாந்த்! சீமான், விஜய் அண்டனி

சென்னை:  போதைபொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை சென்னை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. இதுதொடர்பாக வரவேற்பும், கண்டனங்களும் எழுந்துள்ளன. சென்னையின் மூலை முடுக்கு மட்டுமின்றி, கூவத்தின் கரையோரமும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பூங்காக்களிலம் போதைபொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே இந்த செயலில் ஈடுபடுவதால், அவர்களை கைது செய்ய காவல்துறை முன்வருவது இல்லை. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது … Continue reading திரையுலகில் நீண்டகாலமாக போதைபொருள் நடமாட்டம் உள்ளது, தெரியாமல் சிக்கிக்கொண்டார் ஸ்ரீகாந்த்! சீமான், விஜய் அண்டனி