போதைப்பொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல; சமூகப்பிரச்சினை! போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: போதைபொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல. அது சமூகப்பிரச்னை என போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில், போதைப் பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “நம் முன்னால் இருக்கும் அழிவுப்பாதையான போதைப் பாதையை, நமது … Continue reading போதைப்பொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல; சமூகப்பிரச்சினை! போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…