போதைபொருள் விற்பனை: கைது செய்யப்பட்ட ரவுடிகளை விடுவிக்கக்கோரி ரவுடி கும்பல் மருத்துவமனைமீது தாக்குதல்! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னையில் போதைபொருட்கள் விற்பனை செய்த 3 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அந்த   3 ரவுடிகளை விடுவிக்கக் கோரி, ரவுடிகள் கும்பல்  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.  அங்கு பரபரப்பு நிலவியது. தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை காவல்துறை கட்டுப்படுத்தி வருவதாக கூறினாலும், அரசியல் கட்சிகளை … Continue reading போதைபொருள் விற்பனை: கைது செய்யப்பட்ட ரவுடிகளை விடுவிக்கக்கோரி ரவுடி கும்பல் மருத்துவமனைமீது தாக்குதல்! இது சென்னை சம்பவம்…