நடிகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த அரசியல் பிரமுகர் ‘பிரசாத்’ யார்….?

சென்னை: போதைப் பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைது செய்​யப்​பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு போதை பொருள் சப்ளை செய்து அவரை போதைக்கு அடிமை யாக்கியவரான பிரசாத்  குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. போதை பொருள் விற்பனை செய்து வந்ததுடன், அதிமுக ஐடிவிக்கில் பணியாற்றி வந்த பிரசாத் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில்,   முன்னதாக திமுக ஐடி விங்கிலும், அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, இவருக்கு அனைத்து … Continue reading நடிகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த அரசியல் பிரமுகர் ‘பிரசாத்’ யார்….?