சட்ட மேலவை திட்டத்தை கைவிடுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்க கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டு வராதீர்கள், அந்த திட்டத்தை கைவிடுங்கள் என திமுக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் எம்எல்சி எனப்படும் சட்டமன்ற மேலவையை கொண்டு வரும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானம் வர இருக்கிற  பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களை பதவியில் நியமிக்கும் வகையில் மேலவை கொண்டு … Continue reading சட்ட மேலவை திட்டத்தை கைவிடுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்க கமல்ஹாசன் கோரிக்கை