சென்னை: திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பது நிரூபணமாகி உள்ளதாக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நள்ளிரவில் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போராடி வந்த பந்தலும் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கொளுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களின் : போராட்ட பந்தல் அகற்றம் திராவிட … Continue reading திராவிட மாடல் அரசு எப்போதும் முதலாளிகளுக்கான அரசு என்பது நிரூபணம்! சாம்சங் ஊழியர்கள் கைதுக்கு அதிமுக, பாமக கண்டனம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed