திராவிட மாடல் ஆட்சி : ஆளுநருக்கு பதிலடி கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை…

திராவிட மாடல் ஆட்சி குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆளுநர் ஆர். என். ரவிக்கு பதிலடி கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் மாற்றுக் கருத்து கூறுவதை … Continue reading திராவிட மாடல் ஆட்சி : ஆளுநருக்கு பதிலடி கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை…