மதுரை எய்ம்ஸ்  குழுவில் டாக்டர் சுப்பையாவை நியமனம் செய்தது மத்தியஅரசு!  அமைச்சர் விஜயபாஸ்கர் நழுவல்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவர் குழுவில், சர்ச்சைக்குரிய  டாக்டர் சுப்பையா சண்முகத்தை  நியமித்தது மத்தியஅரசு என தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறினார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக ஜிப்மர் மருத்துவமனை தலைவரான டாக்டர் .வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும்  சுதா சேஷையன் உள்பட பலரையும் இயக்குனர்களாக மத்தியஅரசு நியமித்து உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள  கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் தலைவருமான (அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறை) டாக்டர் சண்முகம் சுப்பையாவை (Dr Shanmugam Subbiah) … Continue reading மதுரை எய்ம்ஸ்  குழுவில் டாக்டர் சுப்பையாவை நியமனம் செய்தது மத்தியஅரசு!  அமைச்சர் விஜயபாஸ்கர் நழுவல்