முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும் என பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார். அமெரிக்க நீதிமன்றம் அதானியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அதில்  இடம்பெற்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த மாநில அரசுகளின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளதுடன்,  கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது … Continue reading முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்