தலைநகரை நடுங்க வைத்த இரட்டை கொலை – 13 பேர் கைது!

சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற இரட்டை கொலை  மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை  வழக்கு  தொடர்பாக காவல்துறையினர் 13 பேர் கைது  செய்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். சென்னையின் முக்கிய பகுதியான, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் முக்கிய டிவி சேனல்கள் அமைந்துள்ள இடம்  கோட்டூர்புரம். இங்கு  மார்ச் 16ந்தேதி இரண்டுபேர் 8பேர் கொண்ட ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இது அந்த பகுதி மக்களிடையே பேரும் அதிர்ச்சியை எற்படுத்தியது. ஏற்கனவே … Continue reading தலைநகரை நடுங்க வைத்த இரட்டை கொலை – 13 பேர் கைது!