கடப்பாறையால் உடைக்கப்பட்ட கதவுகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு..

காட்பாடி:  அமைச்சர் துரைமுருகன்  மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்த்  வீட்டில் நடைபெற்ற  அமலாக்கத்துறை சோதனை இன்று காலை நிறைவு பெற்றது. முன்னதாக, வீட்டின் கதவுகளை திறக்க யாரும் வராததால், அதிகாரிகள், கடப்பாறை மற்றும் சுத்தியல் கொண்டு, கதவுகளை உடைத்துச்சென்று சோதனை நடத்தினர். திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் காட்பாடி தொகுதி திமுக எம்.பி.யுமான கதிர்ஆனந்த் ஆகியோர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்ந்து, நேற்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் … Continue reading கடப்பாறையால் உடைக்கப்பட்ட கதவுகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு..