தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய கன்னியக்குறைவான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த நிலையில்,  கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! திமுக  தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறி உள்ளார். பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் … Continue reading தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…