ஆஸ்துமாவால் அவதிப்படும் சோனியாகாந்தி வேறு மாநிலத்திற்கு மாறும்படி மருத்துவர்கள் ஆலோசனை…

டெல்லி: ஆஸ்துமாவால் அவதிப்படும் சோனியாகாந்தி  விரைவில் வேறு மாநிலத்திற்கு மாறும்படி அவருக்கு சிசிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். டெல்லியில்  அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக, அவர் உடல்நலப் பாதிப்பில் இருந்துவிடுபட சூடான பகுதிகளுக்கு இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும்படி  அறிவுறுத்தி உள்ளனர்.   அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார் சோனியாகாந்தி. இவர் பல ஆண்டுகாலமாக ஆஸ்த்துமா உள்பட பல்வேறு உடல்உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்.  முதன்முதலாக கடந்த 2008ம் ஆண்டு அவர் ஆஸ்த்துமாக … Continue reading ஆஸ்துமாவால் அவதிப்படும் சோனியாகாந்தி வேறு மாநிலத்திற்கு மாறும்படி மருத்துவர்கள் ஆலோசனை…