அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சிறு குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படும் நிலையில் அதானியை இந்த அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை ? என்று கேள்வி எழுப்பினார். அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதானி நிறுவனம் விளக்கமளித்துள்ளதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை … Continue reading “அதானி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வாரா ? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ?” எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed