மழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா? காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு தமிழ் மழை…! ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை = வினைத்தொகை! *அடைத்த மழை *அடைக்கின்ற மழை *அடைக்கும் மழை விடாமல் பெய்வதால், ஊரையே ‘அடை’த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை! கனமழை வேறு! அடைமழை வேறு! தமிழில், 14 வகையான மழை உண்டு! தமிழில், மழை! 1. மழை 2. மாரி 3. தூறல் 4. சாரல் 5. ஆலி 6. சோனை 7. பெயல் 8. … Continue reading மழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா? காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…