சேலை அணியக்கூடாதாம், ஆனால் ஜீன்ஸ் போடலாமாம்! சிபிஎஸ்சி-ன் அடாவடி

சென்னை, நாளை நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் பங்குபெறும் மாணவிகள் சேலை அணியக்கூடாது என்றும் ஆனால் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற உடைகள் அணியலாம் என்று அறிவித்துள்ளது. இது கலாச்சார பாதுகாவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி ஆட்சிக்குவந்த பிறகு இந்தியாவின் பாரம்பரியம் காக்கப்படுவதாக பாரதியஜனதா கட்சியினர் வாய்ச்சவாடால் விடுத்து வருகின்றனர். நமது நாட்டின் பாரம்பரிய உணவுகள், பழக்கவழக்கங்களை கடை பிடியுங்கள், பசுக்களை வணங்குங்கள் என்று பல்வேறு வகையான அதிரடி நடவடிக்கைகள் எடுத்து … Continue reading சேலை அணியக்கூடாதாம், ஆனால் ஜீன்ஸ் போடலாமாம்! சிபிஎஸ்சி-ன் அடாவடி