திமுக வாக்கு 6.6 சதவீதம் சரிவு: தமிழ்நாட்டில் கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்…

சென்னை: 18வது மக்களவைக்கான தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளை மொத்தமாக அள்ளியிருந்தால், அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று, வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4ந்தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி அதிக இடங்களை பிடித்திருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சி … Continue reading திமுக வாக்கு 6.6 சதவீதம் சரிவு: தமிழ்நாட்டில் கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்…