எங்கே அந்தச் சூரியன்?:  கலைஞருக்கு ஒரு உடன் பிறப்பின் கடிதம்

“அம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…” “ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்” இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் … Continue reading எங்கே அந்தச் சூரியன்?:  கலைஞருக்கு ஒரு உடன் பிறப்பின் கடிதம்