திமுக, தவெக, தனிக்கட்சி? இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்….
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாகி உள்ள முன்னாள் முதல்வரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஓபிஎஸ்-ஐ அதிமுக பாஜக என எந்தவொரு கட்சியும் கண்டுகொள்ளாத நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது எதிர்கால திட்டத்தை அறிவிக்க போவதாக கூறி உள்ளார். இதனால், இன்றைய ஓபிஎஸ்-ன் பிரஸ்மீட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்-ன் மகன் திமுக ஆதரவாளராக இருந்து வரும் நிலையில், ஒபிஎஸ்-ஐ திமுகவுக்கு இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மற்றொரு தருப்பு … Continue reading திமுக, தவெக, தனிக்கட்சி? இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed