மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: மத்திய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி திமுக சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்”  நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது. அன்றைய தினம் காலை தங்கள் வீட்டின் முன்பு கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. “மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று திமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில், கண்டனப் போராட்டம் நடைபெறும்” என … Continue reading மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!